தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 19,556 பேருக்கு கொரோனா !!
- இங்கிலாந்து – இந்தியா விமான சேவை ரத்து; பயணிகள் தனிமைப்படுத்தல்! – உஷார் நிலையில் இந்தியா!
- உலக கொரோனா பாதிப்பு 7.76 கோடி, குணமானோர் 5.45 கோடி!
- முகமது ஷமிக்கு பதில் அணியில் சேர்க்கப்பட உள்ளாரா நடராஜன்!
- 96 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!
ஜிடிஎஸ்2 ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்: விவரம் உள்ளே!!
சியோமி நிறுவனம் இந்தியாவில் அமேஸ்பிட் ஜிடிஎஸ்2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 சிறப்பம்சங்கள்:
# 1.65 இன்ச் 348X442 பிக்சல் AMOLED 341PPI ஸ்கிரீன்
# 3D கிளாஸ்
# ஆண்ட்ராய்டு 5.0 அல்லது ஐஒஎஸ் iOS 10.0 மற்றும் அதற்கும் பின் வெளியான ஒஎஸ் வசதி
# 90-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்
# ஆக்டிவிட்டி டிராக்கிங், ஸ்டெப் கவுண்ட்
# ஹூவாமி உருவாக்கிய பயோ டிராக்கர்
# அலுமினியம் அலாய் + பிளாஸ்டிக் பாடி
# வாட்டர் ரெசிஸ்டண்ட் (5ATM / 50 Meters)
# 3 ஜிபி மெமரி
# மைக்ரோபோன்
# 246mAh பேட்டரி
# ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் மிட்நைட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.
# ஜிடிஎஸ் 2 ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 12,999
அடுத்த கட்டுரையில்
