ஞாயிறு, 28 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 12 மே 2020 (13:05 IST)

ஊரடங்கு காலத்தில் வோடஃபோன் வழங்கிய ரீசார்ஜ் திட்டங்கள் என்ன??

ஊரடங்கு காலத்தில் வோடஃபோன் வழங்கிய ரீசார்ஜ் திட்டங்கள் என்ன??
இந்த ஊரடங்கு காலத்தில் பல தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல சேவைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் வோடஃபோன் வழங்கியுள்ள சேவைகள் சில பின்வருமாறு...   
 
ரூ.398 திட்டம்: 
ஒரு நாளிற்கு 3 ஜிபி டேட்டா, மொத்தம் 84 ஜிபி, 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் கால்ஸ், வோடஃபோன் ப்ளே, Zee 5 சந்தா, 28 நாட்கள் வேலிடிட்டி.  
 
ரூ.399 திட்டம்: 
ஒரு நாளிற்கு 3 ஜிபி டேட்டா, மொத்தம் 168 ஜிபி, 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் கால்ஸ், வோடஃபோன் ப்ளே, Zee 5 சந்தா, 84 நாட்கள் வேலிடிட்டி.  
 
ரூ.558 திட்டம்: 
ஒரு நாளிற்கு 3 ஜிபி டேட்டா, மொத்தம் 168 ஜிபி, 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் கால்ஸ், வோடஃபோன் ப்ளே, Zee 5 சந்தா, 56 நாட்கள் வேலிடிட்டி.  
 
ரூ.599 திட்டம்: 
ஒரு நாளிற்கு 3 ஜிபி டேட்டா, மொத்தம் 252 ஜிபி, 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் கால்ஸ், வோடஃபோன் ப்ளே, Zee 5 சந்தா, 84 நாட்கள் வேலிடிட்டி.  
 
ரூ.299 திட்டம்: 
ஒரு நாளிற்கு 2 ஜிபி டேட்டா, மொத்தம் 56 ஜிபி, 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் கால்ஸ், வோடஃபோன் ப்ளே, Zee 5 சந்தா, 28 நாட்கள் வேலிடிட்டி.
 
ரூ.449 திட்டம்: 
ஒரு நாளிற்கு 2 ஜிபி டேட்டா, மொத்தம் 112 ஜிபி, 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் கால்ஸ், வோடஃபோன் ப்ளே, Zee 5 சந்தா, 56 நாட்கள் வேலிடிட்டி. 
 
ரூ.699 திட்டம்: 
ஒரு நாளிற்கு 2 ஜிபி டேட்டா, மொத்தம் 168 ஜிபி, 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிட்டெட் கால்ஸ், வோடஃபோன் ப்ளே, Zee 5 சந்தா, 84 நாட்கள் வேலிடிட்டி.