தொடர்புடைய செய்திகள்
- ரூ.2,609 கோடி மானியத்தை வழங்குக: மத்திய அரசுக்கு அமைச்சர் கோரிக்கை!
- மேற்கு வங்க அரசுக்கு ரூ.1,000 கோடி நிதி: பிரதமர் மோடி அறிவிப்பு
- நாளை முதல் ஆட்டோக்கள் இயங்கலாம்! – ஆனா இந்த ரூல்ஸ் கட்டாயம்!
- ரூ.23,722 கோடி லாபத்தில் பைசா ப்ரயோஜனம் இல்ல: புலம்பும் ஏர்டெல்!!
- டாஸ்மாக் டோக்கன் ரூ.500 – சூடுபிடிக்கும் கள்ள டோக்கன் வியாபாரம்!
கம்மி விலையில் கில்லி பேக் - வோடஃபோன் ஐடியா!
வோடஃபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.
ரூ.29-க்கு வழங்கப்படும் இந்த சலுகை வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு ஆல்ரவுண்டர் எனும் பெயரிலும், ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரேட்கட்டர் எனும் பெயரிலும் வழங்கப்படுகிறது.
இந்த சலுகையில் ரூ. 20 டாக்டைம் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், 100 எம்பி டேட்டா 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் அழைப்பு கட்டணம் நொடிக்கு 2.5 பைசா. தற்சமயம் இந்த சலுகை டெல்லி வட்டாரத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
