வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (16:51 IST)

பட்ஜெட் விலையில் மீண்டும் வந்த Sony Xperia!!

சோனியின் Sony Xperia L4 எனும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சோனி வெளியிட்ட Sony Xperia L3 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என தெரிகிறது. கருப்பு மற்றும் நீல விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. 
 
Sony Xperia L3 இந்திய மதிப்பில் சுமார் ரூ.15,500 விலையில் விற்பனைக்கு வந்தது. எனவே அதேபோல Sony Xperia L4 அதிக மதிப்புள்ள ஸ்மார்ட்போனாக இருக்க வாய்ப்பில்லை, பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.