புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2020 (16:51 IST)

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி A71: விலை மற்றும் விவரம் உள்ளே...

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 
 
இந்தியாவில் அறிமுகமாகியுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் ப்ரிசம் கிரஷ் பிளாக், பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
சாம்சங் கேலக்ஸி ஏ71 சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+  இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED பிளஸ் ஸ்கிரீன்
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், அட்ரினோ 618 GPU
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. 2.0
# 8 ஜிபி ரேம், 128 ஜி.பி. மெமரி, 
# 64 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
# 12 எம்.பி. 123-டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2
# 5 எம்.பி. டெப்த் சென்சார், f/2.2
# 5 எம்.பி. மேக்ரோ கேமரா, f/2.4
# 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்