இந்தியாவுக்கு விரைவில் வரும் Samsung Galaxy S20 FE 5G !!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 26 மார்ச் 2021 (10:04 IST)
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ மாடலின் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் விலை ரூ. 49,999 ஆக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் FHD+ சூப்பர் AMOLED, 
# இன்பினிட்டி ஒ பிளாட் டிஸ்ப்ளே, 
# ஆப்டிக்கல் கைரேகை சென்சார், 
# 12 எம்பி பிரைமரி கேமரா, 
# 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 
# 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 
# 32 எம்பி செல்பி கேமரா 
# வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி,
# 4500 எம்ஏஹெச் பேட்டரி, 
# 25 வாட் பாஸ்ட் சார்ஜிங், 15 வாட் சார்ஜர், 
# வயர்லெஸ் சார்ஜிங், வயர்லெஸ் பவர் ஷேர் வசதி 


இதில் மேலும் படிக்கவும் :