திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (11:10 IST)

கையை கடிக்கும் விலை... மோசமாகும் சாம்சங் விலை நிர்ணயம்!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்20 எப்இ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரங்கள் பின்வருமாறு... 

 
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் FHD+ 2400×1080 பிக்சல் சூப்பர் AMOLED இன்பினிட்டி ஒ டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அட்ரினோ 650 ஜிபியு /  ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 990 பிராசஸர், ஏஆர்எம் மாலி-ஜி77எம்பி11 ஜிபியு
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ
# 6 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி மெமரி,  8 ஜிபி LPDDR5 ரேம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
# சிங்கிள் சிம் / ஹைப்ரிட் சிம்
# 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/1.8, PDAF, 79˚ FOV, OIS
# 8 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 32° FoV, f/2.4, PDAF, OIS
# 12 எம்பி 123° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
# 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), ஆப்டிக்கல் கைரேகை சென்சார்
# 4500 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங்
# கியூஐ வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் பவர்ஷேர்
 
விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ ரூ. 56,250 முதல் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 70,350. 
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ கிளவுட் ரெட், கிளவுட் ஆரஞ்சு, கிளவுட் லாவெண்டர், கிளவுட் மின்ட், கிளவுட் நேவி மற்றும் கிளவுட் வைட் நிறங்களில் கிடைக்கிறது.