புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (16:34 IST)

ரூ.5,500 மட்டுமே.. Samsung Galaxy A01 Core அம்சங்கள் என்ன?

ரூ.5,500 மட்டுமே.. Samsung Galaxy A01 Core அம்சங்கள் என்ன?
சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் சிறப்பம்சங்கள்:
# 5.3  இன்ச் ஹெச்டி பிளஸ் 720x1480 பிக்சல் டிஎப்டி எல்சிடி டிஸ்ப்ளே
# 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
# 1 ஜிபி ரேம், 16 ஜிபி / 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
# 8 எம்பி பிரைமரி கேமரா, f/2.2
# 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
# 3000 எம்ஏஹெச் பேட்டரி
# மைக்ரோ யுஎஸ்பி போர்ட், வைபை, ப்ளூடூத் 5
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
# விலை - ரூ. 5500 
# நிறம் - புளூ, பிளாக் மற்றும் ரெட் நிற வேரியண்ட்