1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Samsung Galaxy M30s Launched know its price and specifications

பட்ஜெட் ரேஞ்ஜ் சாம்சங் ஸ்மார்ட்போன் லான்ச்: சிறப்பம்சங்கள் உள்ளே!!

பட்ஜெட் ரேஞ்ஜ் சாம்சங் ஸ்மார்ட்போன்
சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. 
 
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்30எஸ் ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்னர் வெளியான சாம்சங் கேலக்ஸி எம்10 மாடலின் மேம்பட்ட மாடல்தான் கேலக்ஸி எம்10எஸ்.
 
இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 29 ஆம் தேதி துவங்குகிறது. மேலும், ஸ்டோன் புளு மற்றும் பியானோ பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. 
சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் சிறப்பம்சங்கள்:
  • 6.4 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி வி சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
  • 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7884பி பிராசஸர்
  • ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ.
  • டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
  • 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி
  • 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
  • 5 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, f/2.2; 8 எம்.பி. செல்ஃபி கேமரா
  • 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
பிகில் பட இசை வெளியீட்டு விழா : ’அரசியல் பிகில்’ அடிப்பாறா விஜய் ?