வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (15:41 IST)

6,000 mAh பேட்டரி: அசத்தும் சாம்சங் ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்சி M30s ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
சாம்சங் நிறுவனம் அதன் சாம்சங் கேலக்சி A10s, சாம்சங் கேலக்சி A30s மற்றும் சாம்சங் கேலக்சி A50s ஆகிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகங்களை தொடர்ந்து இப்போது சாம்சங் கேலக்சி M30s ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 
 
இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம் என கூறப்படும் சில சிறப்பு அம்சங்களை காண்போம், 2400 x 1080 என்கிற தீர்மானத்தை கொண்ட 6.4 இன்ச் அளவிலான FHD+ டிஸ்பிளே 
 
எக்ஸினோஸ் 9610 SoC, 4 ஜிபி ராம் + 64 ஜிபி மெமரி ; 6 ஜிபி ராம் + 128 ஜிபி மெமரி
 
48 எம்பி அளவிலான முதன்மை கேமரா (f / 2.0) + 8 எம்பி அளவிலான (f / 2.2) அல்ட்ரா-வைட் கேமரா + 5எம்பி அளவிலான (f / 2.2) டெப்த் சென்சார் என்கிற மூன்று பின்புற கேமரா 
 
16 எம்பி அளவிலான (f / 2.0) செல்பீ கேமரா, பாஸ்ட் சார்ஜிங் 6,000 mAh பேட்டரி