புதிய பெயரில் ரீ-என்ட்ரி கொடுக்கும் மைக்ரோமேக்ஸ்!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 19 அக்டோபர் 2020 (14:34 IST)
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது துணை பிராண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 
 
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது துணை பிராண்டை இன் (in) எனும் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் சந்தையில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளது. 
 
இன் பிராண்டின் தோற்றம், நிறம் உள்ளிட்டவை இந்தியாவின் நீல நிறங்களை தழுவி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ரீ-என்ட்ரி கொடுக்க இந்த பிராண்டின் மீது மைக்ரோமேக்ஸ் ரூ. 500 கோடி முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :