சாம்சங் ஸ்மார்ட்போன் மீது அதிரடி விலை குறைப்பு!

Last Updated: வெள்ளி, 29 ஜூன் 2018 (18:42 IST)
கடந்த சில மாதங்களாக சாம்சங் நிறுவனம் தனது பல்வேறு ஸ்மார்ட்போன்கள் மீது அதிரடி விலை குறைப்புகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது மேலும் ஒரு விலை குறைப்பு வழங்கியுள்ளது. 
 
ஆம், கடந்த மாதம் கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதில், கேலக்ஸி ஏ6 மீது ரூ.2,000 குறைக்கப்பட்டுள்ளது. 
 
சாம்சங் கேலக்ஸி ஏ6 சிறப்பம்சங்கள்:
 
# 5.6 இன்ச் 1480x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் எக்சைனோஸ் 7870 14nm பிராசஸர்
# 3 ஜிபி / 4 ஜிபி ராம், 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
# ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ, டூயல் சிம் ஸ்லாட்
# 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7 அப்ரேச்சர்
# 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9 அப்ரேச்சர்
# கைரேகை சென்சார், 3000 எம்ஏஹெச் பேட்டரி
கேலக்ஸி ஏ6 32 ஜிபி மாடல் பிளாக், புளு மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. 


இதில் மேலும் படிக்கவும் :