வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 3 ஜூன் 2020 (12:33 IST)

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்11: விலை என்ன தெரியுமா?

சாம்சங் நிறுவனம் தனது புதிய படைப்பான சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை பின்வருமாறு...
 
சாம்சங் கேலக்ஸி எம்11 சிறப்பம்சங்கள்:
# 6.4 இன்ச் 1560×720 பிக்சல் HD+ LCD TFT இன்ஃபினிட்டி ஒ டிஸ்ப்ளே
# 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர்
# அட்ரினோ 506 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன்யுஐ 2.0
# 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி / 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
# 13 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, எல்இடி ஃபிளாஷ்
# 5 எம்பி 115° அல்ட்ராவைடு சென்சார், f/2.2
# 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
#  8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 15 வாட் சார்ஜிங்
 
நிறம் மற்றும் விலை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் பிளாக், மெட்டாலிக் புளூ மற்றும் வைலட் நிறங்களில் நிறங்களில் கிடைக்கிறது. 
3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10,999 
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 12,999