1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 26 ஜூலை 2018 (14:29 IST)

சாம்சங் ஸ்மார்ட்போன் மீது ரூ.10,000 தள்ளுபடி!

சாம்சங் தயாரிப்பு பொருட்கள் மீது அமேசான் ஆஃபரை வழங்கியுள்ளது. இதர்கி அமேசான் - சாம்சங் டேஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சலுகை இம்மாதம் 25 முதல் 31 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.
 
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள், வாட்சுகள், உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீது ரூ.10,000 வரை தள்ளுபடி அறிவித்துள்ளது அமோசன் நிறுவனம். 
 
# சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ6 பிளஸ் போனுக்கு ரூ.4,000 தள்ளுபடி, ஐசிஐசி வங்கி கிரெடிட் கார்டில் வாங்கும் போது ரூ.3,000 கேஷ்பேக், எக்ஸ்சேஞ் மூலம் மாற்றுவோருக்கு ரூ.2,000 சலுகை.
 
# சாம்சங் கேலக்ஸி ஏ8 பிளஸ் (64ஜிபி) ரூ.5,000 தள்ளுபடி, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கிரெடிட் கார்டில் வாங்கும் போது ரூ.3,000 கேஷ்பேக்.
 
# சாம்சங் கேலக்ஸி ஜே8 போன் மீது ரூ.1000 தள்ளுபடி, ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தி வாங்குவோருக்கு ரூ.2,000 கேஷ்பேக்.