திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 19 மே 2021 (14:30 IST)

விலை குறைந்தது ரெட்மி நோட் 10 சீரிஸ்: எவ்வளவு தெரியுமா?

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைப்பு அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. 

 
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன்கள் தற்போது விலை குறைப்பு செய்யப்பட்டு ஓபன் சேல் விற்பனைக்கு வந்ததுள்ளது. 
 
ரெட்மி நோட் 10 ப்ரோ புது விலை பட்டியல்:
1. ரெட்மி நோட் 10 ப்ரோ 6 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 15,999 
2. ரெட்மி நோட் 10 ப்ரோ 6 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 16,999 
3. ரெட்மி நோட் 10 ப்ரோ 8 ஜிபி + 128 ஜிபி மாடல் ரூ. 18,999