திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 15 மே 2021 (10:48 IST)

புதிய வேரியண்டை களமிறக்கும் ரியல்மி... 5G-ல் Cheap போன் இதுதான்...!

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. 

 
முன்னதாக ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 8 5ஜி 6 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ஸ்மார்ட்போனை  ரூ. 14,999-க்கு அறிமுகம் செய்தது. தற்போது இதன் . 4 ஜிபி + 64 ஜிபி மெமரி வேரியண்ட் வெளியாகவுள்ளது. 
 
ரியல்மி 8 5ஜி சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, 
# 16 எம்பி செல்பி கேமரா, 
# மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 
# ஆண்ட்ராய்டு 11, ரியல்மி யுஐ 2.0, டூயல் சிம் ஸ்லாட்,
# 48 எம்பி பிரைமரி கேமரா, 
# 2 எம்பி பிளாக் அன்ட் வைட் கேமரா, 
# 2 எம்பி மேக்ரோ கேமரா,
# பக்கவாட்டில் கைரேகை சென்சார், 
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி 
# ரியல்மி 8 5ஜி புதிய 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,999