திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 9 டிசம்பர் 2020 (11:43 IST)

விலை குறைந்தது ஒப்போ ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமான ஒப்போ ஸ்மார்ட்போன் மீது விலை குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மர்ட்போன் மீது தற்போது விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விலை குறைப்பு ஆப்லைன் சந்தையில் அமலாகி இருப்பதாக கூறப்படுகிறது. 
 
ஆம், ஒப்போ எஃப்17 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1500 குறைக்கப்பட்டு ரூ. 22,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இது தற்போது ரூ. 21,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது.