1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. LG K52 smartphone to be launched very soon

எல்ஜி கே52 விரைவில் அறிமுகம்? விவரம் உள்ளே!!

LG K52
எல்ஜி நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.  
 
இதில் கே52 என்ற பெயரில் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படும் ஸ்மார்ட்போனின் எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. அவை பின்வருமாறு...  
 
எல்ஜி கே52 சிறப்பம்சங்கள்:
# 6.6 இன்ச் புல் விஷன் டிஸ்ப்ளே, 
# மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர்,
# 4 ஜிபி ரேம், 48 எம்பி பிரைமரி கேமரா, 
# 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 
# 2 எம்பி டெப்த் சென்சார், 
# 2 எம்பி மேக்ரோ லென்ஸ், 
# 13 எம்பி செல்பி கேமரா 
# 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி, 
# பக்கவாட்டில் கைரேகை சென்சார், 
# 4000 எம்ஏஹெச் பேட்டரி 
About Writer
Sugapriya Prakash