1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 15 ஏப்ரல் 2020 (12:38 IST)

ரொம்ப காஸ்ட்லி ரேட்டில் அறிமுகமான Oppo Ace 2: விவரம் உள்ளே....!!

ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது ஒப்போ Ace 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 

 
ஆம், ஒப்போ Ace 2 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ஒப்போ Ace 2 சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் (1080x2400 பிக்சல்கள்) முழு எச்டி + அமோலேட் டிஸ்பிளே
# ஸ்னாப்டிராகன் 865 SoC, கலர்ஓஎஸ் 7.1 உடன் ஆண்ட்ராய்டு 10
# டூயல் சிம் ஸ்லாட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 ஸ்டோரேஜ்
#  48 மெகாபிக்சல் பிரதான கேமரா
# 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 
# 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் 
# 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் லென்ஸ் முன்பக்கத்தில் 
# 6 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா 
# 4,000 எம்ஏஎச் பேட்டரி, 
# 65W சூப்பர் வூக் 2.0 ஃப்ளாஷ் சார்ஜ் மற்றும் 40W ஏர் வூக் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் 
# ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் 
 
ஒப்போ Ace 2 விலை:
1. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.43,200 
2. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ.47,500 
3. டாப் எண்ட் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 49,700 
அரோரா சில்வர், மூன் ராக் கிரே மற்றும் பேண்டஸி வொய்லட் நிறங்களில்  வெளியிடப்பட்டுள்ளது.