திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (13:04 IST)

அதிரடியாய் விலை உயர்ந்த ஒப்போ ஸ்மார்ட்போன்(ஸ்): விலை பட்டியல் இதோ...

ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்கள் மீதான விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. 
 
இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் திய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ளதால்,  ஸ்மார்ட்போன்களில் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அந்த வகையில் விலை கூடியுள்ள ஒப்போ ஸ்மார்ட்போனின் விலை பட்டியல் இதோ... 
  1. ஒப்போ Reno 3: பழைய விலை ரூ.29,990; புதிய விலை ரூ.31,990
  2. ஒப்போ Reno 2: பழைய விலை ரூ.36,990; புதிய விலை ரூ.38,990
  3. ஒப்போ Reno 2Z: பழைய விலை ரூ.25,990; புதிய விலை ரூ.27,490
  4. ஒப்போ Reno 2F: பழைய விலை ரூ.21,990; புதிய விலை ரூ.23,490
  5. ஒப்போ F15 8GB: பழைய விலை ரூ.19,990; புதிய விலை ரூ.21,990
  6. ஒப்போ A9 2020 4GB: பழைய விலை ரூ.14,990; புதிய விலை ரூ.15,990
  7. ஒப்போ A5 2020 3GB: பழைய விலை ரூ.11,490; புதிய விலை ரூ.12,490
  8. ஒப்போ A5 2020 4GB: பழைய விலை ரூ.12,990; புதிய விலை ரூ.13,990
  9. ஒப்போ A5 2020 6GB: பழைய விலை ரூ.14,990; புதிய விலை ரூ.15,990
  10. ஒப்போ K1: பழைய விலை ரூ.14,990; புதிய விலை ரூ.15,990
  11. ஒப்போ A31 4GB: பழைய விலை ரூ.11,490; புதிய விலை ரூ.12,490
  12. ஒப்போ A5s 2GB: பழைய விலை ரூ.8,490; புதிய விலை ரூ.8,990
  13. ஒப்போ A5s 3GB: பழைய விலை ரூ.8,990; புதிய விலை ரூ.9,990
  14. ஒப்போ A5s 4GB: பழைய விலை ரூ.10,990; புதிய விலை ரூ.11,990
  15. ஒப்போ A1k: பழைய விலை ரூ.7,490; புதிய விலை ரூ.7,990