திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 20 ஜூன் 2020 (12:13 IST)

களமிறங்கிய ஒப்போ ஏ52: ஸ்மார்ட்போன் எப்படி?

ஒப்போ நிறுவனத்தின் ஏ52 ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. 
 
ஒப்போ ஏ52 ஸ்மார்ட்போன் டுவிலைட் பிளாக் மற்றும் ஸ்டீம் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 16990. ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.
 
ஒப்போ ஏ52 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
# அட்ரினோ 610 GPU, கலர்ஒஎஸ் 7.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 10
# 6 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம், கைரேகை சென்சார்
# 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.8, PDAF, எல்இடி ஃபிளாஷ்
# 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 2 எம்பி கேமரா 4cm மேக்ரோ, 1.75μm பிக்சல், f/2.4
# 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங்