ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 19 ஜூன் 2020 (13:37 IST)

இது ஓவர் விலையா இருக்கே... ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 எப்படி?

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2  ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.  
 
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2  சிறப்பம்சங்கள்:
# 6.7 இன்ச் 3168x1440 பிக்சல் QHD+ OLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
# 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
# அட்ரினோ 650 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.1
# ஃபைண்ட் எக்ஸ்2: 12 ஜிபி LPDDR5 ரேம், 256 ஜிபி (UFS 3.0) மெமரி 
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 
# ஃபைண்ட் எக்ஸ்2: 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS + EIS
# 12 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2, 3cm மேக்ரோ
# 13 எம்பி டெலிபோட்டோ கேமரா,  f/2.4 
# 4200 எம்ஏஹெச் பேட்டரி, 65W சூப்பர்வூக் 2.0 ஃபிளாஷ் சார்ஜ்
 
ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் மற்றும் ஓசன் கிளாஸ் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 64990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.