செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 ஜூலை 2020 (10:50 IST)

மோஸ்ட் எக்பெக்டெட் ஒன்பிளஸ் நார்டு விற்பனைக்கு வருவது எப்போது??

ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் அறிமுகமான நிலையில் அதன் விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆம், ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்ட் 4 ஆம் தேதி துவங்குகிறது. அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஜூலை 28 ஆம் தேதி துவங்குகிறது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு.. 
 
ஒன்பிளஸ் நார்டு சிறப்பம்சங்கள்:
# 6.44 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 408 ppi 20:9 ஃபுளூயிட் AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.5, அட்ரினோ 620 GPU
# டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்பஅளே கைரேகை சென்சார்
# 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# 12 ஜிபி ரேம், 256 ஜிபி
# 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm பிக்சல், f/1.75, OIS + EIS
# 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.25
# 5 எம்பி டெப்த் சென்சார், f/2.4
# 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
# 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.45, EIS
# 8 எம்பி 105° அல்ட்ரா வைடு கேமரா, f/2.45
# யுஎஸ்பி டைப்-சி, 4115 எம்ஏஹெச் பேட்டரி, ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங்
 
நிறம் மற்றும் விலை விவரம்: 
1. ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் புளூ மார்பிள் மற்றும் கிரே ஆனிக்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. 
2. 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24,999 
3. 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 27,999 
4. 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29,999