1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. OnePlus Nord Launch in India and starts at Rs 24,999

பட்ஜெட் ரேஞ்சுனு சொல்றாங்க... One Plus Nord ஸ்மார்ட்போன் எப்படி??

OnePlus Nord
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு...
 
ஒன்பிளஸ் நார்டு சிறப்பம்சங்கள்:
# 6.44 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ 408 ppi 20:9 ஃபுளூயிட் AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஆக்சிஜன் ஒஎஸ் 10.5, அட்ரினோ 620 GPU
# டூயல் சிம் ஸ்லாட், இன் டிஸ்பஅளே கைரேகை சென்சார்
# 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
# 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
# 12 ஜிபி ரேம், 256 ஜிபி
# 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm பிக்சல், f/1.75, OIS + EIS
# 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.25
# 5 எம்பி டெப்த் சென்சார், f/2.4
# 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
# 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.45, EIS
# 8 எம்பி 105° அல்ட்ரா வைடு கேமரா, f/2.45
# யுஎஸ்பி டைப்-சி, 4115 எம்ஏஹெச் பேட்டரி, ராப் சார்ஜ் 30டி ஃபாஸ்ட் சார்ஜிங்
 
நிறம் மற்றும் விலை விவரம்: 
1. ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் புளூ மார்பிள் மற்றும் கிரே ஆனிக்ஸ் நிறங்களில் கிடைக்கிறது. 
2. 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24,999 
3. 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 27,999 
4. 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29,999 
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்