தொடர்புடைய செய்திகள்
- ஒரு கப் அன்னாசி பழத் துண்டுகளை சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்...!!
- காட்டுப்பன்றிக்கு வைத்த வெடியை யானை தின்றதா? புது கோணத்தில் செல்லும் வழக்கு!
- அண்ணாசி பழத்துக்குள் வெடி… கொரோனாவை விட கொடிய மனிதன்! யானைக்கும் குட்டிக்கும் நடந்த கொடூரம்!
- Apple, Samsung, Amazon, Hp உள்ளிட்ட நிறுவங்களுக்கு முதல்வர் கடிதம்
- ஆப்பிள் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் என்ன பயன்கள் தெரியுமா...?
உள்ளூரில் தயாரிப்பு: விலை குறையுமா ஐபோன் 11??
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 11 உற்பத்தி இந்தியாவில் துவங்கி இருக்கிறது. எனவே இதன் விலை இந்திய சந்தையில் குறைப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் ஐபோன் 11 சிறப்பம்சங்கள்:
# 6.1 இன்ச் 1792x828 பிக்சல் LCD 326ppi லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே
# A13 பயோனிக் 64-பிட் பிராசஸர், 8-கோர் நியூரல் என்ஜின்
# 64 ஜி.பி., 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. மெமரி ஆப்ஷன்கள்
# ஐ.ஒ.எஸ். 13
# டூயல் சிம் ஸ்லாட், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
# 12 எம்.பி. வைடு ஆங்கிள் கேமரா, f/1.8, OIS, ட்ரூ டோன் ஃபிளாஷ், 4K வீடியோ
# 12 எம்.பி. 120° அல்ட்ரா வைடு கேமரா, f/2.4
# 12 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
# ட்ரூ டெப்த் கேமரா
# லித்தியம் அயன் பேட்டரி, Qi வயர்லெஸ் சார்ஜிங்
அடுத்த கட்டுரையில்
