1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Realme launched the budget orientated Realme 6i in India

பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்கனுமா? இருக்கே ரியல்மி 6ஐ !!

Realme
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தனது ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து உள்ளது. 
 
ஏற்கனவே வெளியான ரியல்மி 6 ஸ்மார்ட்போனின் விலை குறைந்த எடிஷனாக வெளியாகிய்ருக்கும் ரியல்மி 6ஐ எக்லிப்ஸ் பிளாக் மற்றும் லூனார் வைட் நிறங்களில் கிடைக்கிறது. 
 
இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் ஜூலை 31 ஆம் தேதி துவங்குகிறது. இதன சிறப்பம்சங்கள் மற்றும் விலை விவரம் பின்வருமாறு... 
 
ரியல்மி 6ஐ சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 2400 ×1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
# ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் ரியல்மி யுஐ
# 800MHz மாலி-G76 3EEMC4 GPU
# 4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம், 64 ஜிபி (UFS 2.1) மெமரி
# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, 0.8μm, f/1.8, எல்இடி ஃபிளாஷ், EIS
# 8 எம்பி 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.3
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
# 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.00
# 4300 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் ஃபிளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
ரியல்மி 6ஐ 4 ஜிபி ரேம், 64 ஜிபி விலை ரூ. 12,999 
ரியல்மி 6ஐ 6 ஜிபி ரேம், 64 ஜிபி விலை ரூ. 14,999 
About Writer
Sugapriya Prakash