திங்கள், 10 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 4 மார்ச் 2020 (16:28 IST)

கெஸ் வாட்? நோக்கியா வெளியிட்ட சீக்ரெட்!!

நோக்கியா தனது புதிய படைப்பை வரும் 19 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது. 
 
சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா ரத்து செய்யப்பட்டதால், ஹெச்.எம்.டி. குளோபல் புதிய விழாவினை தனியே ஏற்பாடு செய்து இருக்கிறது. இந்த விழாவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.