1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Nokia 2.3 budget smartphone with 4,000mAh battery launched Price, specifications here

சத்தியமா அவ்ளோதானா... கம்மி விலையில் சூப்பர் அம்சங்களுடன் நோக்கியா 2.3!

நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன்
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 
 
நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆகியுள்ள நிலையில் சியான் கிரீன், சேண்ட் மற்றும் சார்கோல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8,625 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...
 
நோக்கியா 2.3 சிறப்பம்சங்கள்:
# 6.2-இன்ச் 720x1520 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர்
# IMG பவர் வி.ஆர். GE-கிளாஸ் GPU, ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம்
# 2 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி, டூயல் சிம்
# 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
# 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
# 5 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.4
#  4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஜனவரிக்கு தள்ளிப்போகும் உள்ளாட்சி தேர்தல்? குழப்பத்தில் தேர்தல் ஆணையம்