புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (14:54 IST)

அதிரடியாய் விலை குறைந்தது நோக்கியா ஸ்மார்ட்போன்(ஸ்)!!!

நோக்கியா தனது இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல் மீதான விலை குறைப்பை அறிமுகம் செய்துள்ளது. 
 
நோக்கியா ஸ்மார்ட்போன் நிறுவனம் நோக்கியா 6.2, நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்ய இருப்பதால், நோக்கியா 6.1 பிளஸ், நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. 
விலை விவரம்: 
நோக்கியா 7.1 ஸ்மார்ட்போன் 4 ஜிபி மாடல் ரூ.12,999 விலையிலும்,  நோக்கியா 6.1 பிளஸ் ரூ.11,999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
 
இதை தவிர்த்து அமேசான் ஆன்லைன் தளத்தில் நோக்கியாவின் இந்த மாடல்களை வாங்கும்போது இதன் விலை மேலும் குறைவாக கிடைக்கிறது. ஆம், நோக்கியா 6.1 பிளஸ் ரூ.10,989 விலையில் கிடைக்கிறது.