விலை குறைந்தது நோக்கியா ஸ்மார்ட்போன்(ஸ்)!! விவரம் உள்ளே...

Last Updated: செவ்வாய், 18 ஜூன் 2019 (12:14 IST)
நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 3.2 ஆகிய ஸ்மார்ட்போன்கள் மீது விலை குறைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவில் விற்பனையாகி வரும் நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த இரு ஸ்மார்ட்போன் மீதான விலை குறைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்:
6.26 இன்ச் டிஸ்ப்ளே, 4,000 mAh பேட்டரி, 2 ஜிபி ராம் மற்றும் 16 ஜிபி மெமரி, விலை ரூ.8,990 ரூபாய் தற்போது இதற்கு ரூ.500 குறைக்கப்பட்டு, ரூ.8,490-க்கு விற்கப்படுகிறது. 
 
அதே போல், 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரியின் விலை ரூ.10,290 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  
 
நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்: 
குவால்காம் ஸ்நாப்டிராகன் 439 , ஆண்ட்ராய்டு 9 பை, 2/3 GB 
 
நோக்கியா 4.2 ஸ்மார்ட்போனில் விரல் ரேகை சென்சார், நாய்ஸ் கேன்சலேஷன் மைக், 2/3 GB. மோஷன் சென்சார் என இதன் புதிய விலை 9,690 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :