விலை குறைந்தது சாம்சங் ஸ்மார்ட்போன்(ஸ்): எவ்வளவு தெரியுமா?

Sugapriya Prakash| Last Modified சனி, 9 ஜனவரி 2021 (14:26 IST)
சாம்சங் ஸ்மார்ட்போன் மீது இந்திய சந்தையில் விலை குறைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

 
இந்த புதிய விலை தற்சமயம் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது ப்ளிப்கார்ட், அமேசான்  தளங்களில் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
விலை குறைப்பு பட்டியல்: 
சாம்சங் கேலக்ஸி ஏ51 (6 ஜிபி + 128 ஜிபி) வேரியண்ட் ரூ. 20,999 
சாம்சங் கேலக்ஸி ஏ51 (8 ஜிபி + 128 ஜிபி) வேரியண்ட் ரூ. 22,499 
சாம்சங் கேலக்ஸி ஏ71 (8 ஜிபி + 128 ஜிபி) வேரியண்ட் ரூ. 27,499 


இதில் மேலும் படிக்கவும் :