ப்ளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி விற்பனைக்கு வரும் மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனின் விவரம் பின்வருமாறு... மோட்டோ ஜி60 சிறப்பம்சங்கள்: # 6.8 இன்ச் 1080×2460 பிக்சல் FHD+ 120Hz ஸ்கிரீன் # ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர் # அட்ரினோ 618 GPU, ஆண்ட்ராய்டு 11 # 6 ஜிபி LPDDR4X ரேம், 128 ஜிபி (UFS 2.1) மெமரி # ஹைப்ரிட் டூயல் சிம் # 108 எம்பி பிரைமரி கேமரா, 0.7μm, f/1.7, LED பிளாஷ் # 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், f/2.2 # 2 எம்பி டெப்த் சென்சார், f/2.4 # பின்புறம் கைரேகை சென்சார் # 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ # வாட்டர் ரெசிஸ்டண்ட் (P2i கோட்டிங்) # டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5 # யுஎஸ்பி டைப் சி # 6000 எம்ஏஹெச் பேட்டரி # 20 வாட் டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங் விலை மற்றும் நிறம் விவரம்: மோட்டோ ஜி60 டைனமிக் கிரே மற்றும் பிராஸ்டெட் ஷேம்பெயின் நிறங்களில் கிடைக்கிறது. மோட்டோ ஜி60 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 17,999