1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Oppo A54 With Triple Rear Camera, Helio P35 SoC Launched in India

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்..?

ஒப்போ நிறுவனம்
ஒப்போ நிறுவனம் தனது ஏ54 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...  

 
ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்: 
# 6.51 இன்ச் ஹெச்டி பிளஸ் பன்ச் ஹோல் ஸ்கிரீன், 
# மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 
# ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், 
# 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 
# 16 எம்பி செல்பி கேமரா, 
# 13 எம்பி பிரைமரி கேமரா, 
# 2 எம்பி மேக்ரோ கேமரா, 
# 2 எம்பி டெப்த் கேமரா, 
# பக்கவாட்டில் கைரேகை சென்சார், 
# ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், 
# டூயல் சிம் ஸ்லாட், 
# டூயல் 4ஜி வோல்ட்இ,
# வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி, 
# 5000 எம்ஏஹெச் பேட்டரி, 
# 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி 
 
விலை விவரம்: 
ஒப்போ ஏ54, 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13,490 
ஒப்போ ஏ54, 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14,490 
ஒப்போ ஏ54, 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 15,990 

ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் பிளாக், ஸ்டேரி புளூ மற்றும் மூன்லைட் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. 
அடுத்த கட்டுரையில்
1.50 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்புகள் – இந்திய நிலவரம்