1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Moto G40 Fusion India Launch Confirmed for April 20

மோட்டோ ஜி40 பியூஷனில் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்...?

Moto G40 Fusion
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி40 பியூஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஏப்ரல் 20 ஆம் தேதி அறிமுகமாகிறது என தெரிகிறது.

 
மோட்டோ ஜி40 பியூஷன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்: 
# 6.8 இன்ச் 1080×2460 பிக்சல் FHD+ ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர்
# அட்ரினோ 618 GPU, ஆண்ட்ராய்டு 11
# 4 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி மெமரி (ஜி40 பியூஷன்)
# டூயல் சிம்
#  64 எம்பி பிரைமரி கேமரா, LED பிளாஷ்
# 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், மேக்ரோ
# 2 எம்பி டெப்த் சென்சார்
# 16 எம்பி செல்பி கேமரா 
# பின்புறம் கைரேகை சென்சார்
# 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
# யுஎஸ்பி டைப் சி
# 6000 எம்ஏஹெச் பேட்டரி 
About Writer
Sugapriya Prakash