ஒப்போ ஏ74 விரைவில் இந்தியாவில் அறிமுகம்!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (12:30 IST)
இந்தியாவில் ஒப்போ ஏ74 5ஜி மாடல் ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 
இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் வெளியாகி இருக்கிறது. அவை பின்வருமாறு... 
 
6.5 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 
குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், 
ஆண்ட்ராய்டு 11 மற்றும் கலர் ஒஎஸ் 11.1 
48 எம்பி பிரைமரி கேமரா, 
2 எம்பி சென்சார்,
2 எம்பி மேக்ரோ லென்ஸ், 
8 எம்பி கேமரா ,
16 எம்பி செல்பி கேமரா,  
ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போர்ட், 
5000 எம்ஏஹெச் பேட்டரி,
18 வாட் பாஸ்ட் சார்ஜிங்  
விலை ரூ. 20,000 
நிறம்: புளூயிட் பிளாக் மற்றும் ஸ்பேஸ் சில்வர் 


இதில் மேலும் படிக்கவும் :