தொடர்புடைய செய்திகள்
- 70 லட்சம் ஃபாலோயர்களை பெற்ற முதல் அணி: சிஎஸ்கேவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
- இன்று பஞ்சாபுடன் மோதும் சிஎஸ்கே: முதல் வெற்றியை பதிவு செய்யுமா?
- இரவோடு இரவாக சென்னை சாலையின் பெயரை மாற்றிய அதிகாரிகள்!
- சென்னை ஐகோர்ட்டில் மூடப்படுகிறது வழக்கறிஞர்கள் அறை: ஆன்லைனில் மட்டுமே விசாரணை!
- சென்னையில் 12 நாட்களுக்கு ஊரடங்கா? மாநகராட்சி விளக்கம்!
அதிகரித்தது தங்கத்தின் விலை - எவ்வளவு தெரியுமா?
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.4,390-க்கும், சவரன் ரூ.35,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40-க்கு விற்கப்படுகிறது.
