செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 1 பிப்ரவரி 2020 (15:21 IST)

16 ஜிபி ரேம்; 512 ஜிபி மெமரி: அசத்தும் Mi 10 ப்ரோ ஸ்மார்ட்போன்!!

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட Mi 10 மற்றும் Mi 10 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 
 
வாடிக்கையாளர்களாள் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட சியோமி நிறுவனத்தின் Mi 10 மற்றும் Mi 10 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்து தகவல் இளையதளத்தில் வெளியாகியுள்ளது. 
 
இதுவரை வெளியாகி உள்ள ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சமாக 12 ஜிபி ரேம் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், இந்த ஸ்மார்ட்போனில் 16 ஜிபி ரேம் வழங்கப்பட்டிருக்கும் என தெரிகிறது. இதனோடு 512 ஜிபி மெமரியும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
மேலும், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 108 எம்.பி. பிரைமரி கேமரா, 5250 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 65 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.