ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான லெனோவா இரண்டு புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. லெனோவோ கே9 மற்றும் லெனோவோ ஏ5 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
லெனோவோ கே9 சிறப்பம்சங்கள்:
# 5.7 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர்
# 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி
# ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
# 13 எம்பி பிரைமரி எல்.இ.டி. ஃபிளாஷ்
# 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
# 13 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்
# 5 எம்பி இரண்டாவது கேமரா
# கைரேகை சென்சார், 3,000 எம்ஏஹெச் பேட்டரி
# ரூ.8,999 என நிர்ணயிக்கப்பட்ட விலையில், பிளாக் மற்றும் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
லெனோவோ ஏ5 சிறப்பம்சங்கள்:
# 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
# 2 ஜிபி ராம், 16 ஜிபி மெமரி, 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி
# ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, டூயல் சிம் ஸ்லாட்
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
# 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
# கைரேகை சென்சார், 4000 எம்ஏஹெச் பேட்டரி
# 2 ஜிபி ராம் வெர்ஷன் விலை ரூ.5,999, 3 ஜிபி ராம் விலை ரூ.6,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளாக் மற்றும் கோல்டு என இரு நிறங்களில் கிடைக்கிறது.