ஞாயிறு, 14 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (13:34 IST)

ரூ.4,000-த்துக்கு ஸ்மார்ட்போன்: கேப் விட்டு களமிறங்கிய லாவா!!

ரூ.4,000-த்துக்கு ஸ்மார்ட்போன்: கேப் விட்டு களமிறங்கிய லாவா!!
லாவா நிறுவனம் சின்ன இடைவேளைக்கு பின்னர் லாவா Z53 ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. 
ஆம், லாவா நிறுவனம் இந்தியாவில் புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.  இந்த ஸ்மார்ட்போன் ப்ரிசம் ரோஸ் மற்றும் ப்ரிசம் புளூ நிறங்களில் ரூ.4,829-க்கு ப்ளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் சந்தையில்  கிடைக்கிறது. 
 
லாவா Z53 சிறப்பம்சங்கள்:
# 6.1 இன்ச் 1280x600 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் SC9832E பிராசஸர், மாலி 820MP1 GPU, ஆண்ட்ராய்டு 9.0 பை
# 1 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, டூயல் சிம்
# 8 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
# 5 எம்.பி. செல்ஃபி கேமரா
# 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
# 4120 எம்.ஏ.ஹெச். பேட்டரி