1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today Petrol Diesel Price

பெட்ரோல், டீசல் விலை குறைவு!

Tamilnadu
நேற்று 10 காசுகள் வரை விலை குறைந்த பெட்ரோல், டீசல் மேலும் விலை குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

நேற்று வரை பெட்ரோல் லிட்டர் ரூ.75.73க்கும், டீசல் லிட்டர் ரூ.69.63 ஆகவும் விற்பனையாகி வந்தது. இன்று 22 காசுகள் விலை குறைந்து பெட்ரோல் லிட்டர் ரூ.75.51க்கும், டீசல் 26 காசுகள் விலை குறைந்து ரூ.69.37ஆகவும் விற்பனையாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
கொரோனா வைரஸ் குறித்து முதல்முதலாக எச்சரித்த மருத்துவர் மரணம்: அதிர்ச்சி தகவல்