இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் முன்னணி நெட்வொர்க் நிறுவனமாக திகழும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ அடுத்து டச் ஸ்க்ரீன் கொண்ட 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஜியோ ரூ.1500க்கு பட்ஜெட் போன் ஒன்றை அறிமுகம் செய்திருந்தது. அந்த போனில் டச் ஸ்க்ரீன் இல்லாத்தும் பெரிய ஸ்க்ரீன் இல்லாததும் பெரும் குறையாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் இதையும் சரி செய்ய இந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்க உள்ளது ஜியோ. ...