தொடர்புடைய செய்திகள்
- முஸ்லிம்களின் ஆண்மையை குறைக்க ஊசி? வைரலாகும் வாட்ஸ் ஆப் வதந்தி
- பூமராங் வீடியோ, செல்பி மோட்: கலக்கல் மெசஞ்சர் அப்டேட்
- ரஜினி அமர்ந்து சென்ற நாற்காலியுடன் செல்பி எடுக்கும் ரசிகர்கள் !
- 10 மணி நேரத்தில் 50 ஆயிரம் செல்பி: கின்னஸ் சாதனை செய்த போலீஸ்காரர்கள்
- வாயை விட்டு மாட்டிக்கொண்ட சூர்யா: லெஃப்ட் ரைட் வாங்கிய பிரபலம்
உங்கள் செல்பியை வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர் ஆக மாற்ற வேண்டுமா?
பண்டிகை நாட்களில் மற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் தற்போதைய நவீன காலத்தில் வாத்துக்கள் ஸ்டிக்கர் மூலமாக சமூக வலைத்தளங்கள் பகிரப்படுகிறது.
புதுப்புது அப்டேட்டுகளை வழங்கும் வாட்ஸ் ஆப், தற்போது தங்களது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் ஸ்டிக்கரை அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்களது செல்பியை வாட்ஸ் ஆப் ஸ்டிக்கராக மாற்ற முடியும் அதை எப்படி என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
1. முதலில் வாட்ஸ் ஆப் வெர்ஷன் 2.18 அல்லது அதற்கு மேல் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
2. பின்னர் ஒரு செல்பி எடுத்து அதன் பேக்கிரவுண்டை முதலில் டெலிட் செய்ய வேண்டும்.
3. பேக்கிரவுண்டை டெலிட் செய்ய போட்டோ எடிட்டர் பயன்படுத்தலாம் அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் பேக்கிரவுண்ட் எரேசர் ஆப் டவுண்லோட் செய்தும் டெலிட் செய்யலாம்.
4. பின்னர், போட்டோவின் பேக்கிரவுண்டை ரிமுவ் செய்ததும் அதை பிஎன்ஜி ஃபைல் ஆக சேவ் செய்யயும்.
5. பின்னர் ப்ர்சனல் ஸ்டிக்கர் ஃபார் வாட்ஸ் ஆப் என்ற செயலியை டவுண்லோட் செய்து இதில் மூலம் நீங்கள் எடிட் செய்த போட்டோவை நேரடியாக வாட்ஸ் ஆப்புக்கு கொண்டு வந்து அதனை ஸ்டிக்கராக பயன்படுத்தலாம்.
அடுத்த கட்டுரையில்
