வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 1 டிசம்பர் 2018 (08:11 IST)

வாயை விட்டு மாட்டிக்கொண்ட சூர்யா: லெஃப்ட் ரைட் வாங்கிய பிரபலம்

எங்கு சென்றாலும் செல்பி என்ற பெயரில் ரசிகர்கள் டார்ச்சர் செய்கிறார்கள் என நடிகர் சூர்யாவின் கருத்திற்கு எழுத்தாளர் சாரு நிவேதிதா பதிலடி கொடுத்திருக்கிறார்.
நடிகர் சூர்யா சமீபத்தில் ஒரு பிரபல நாளிதழில் குட்டுரை எழுதியிருந்தார். அதில் தமிழகத்தில் திரைத்துறை பிரபலங்களுக்கு பிரைவசி இருப்பதில்லை. எங்கு சென்றாலும் செல்ஃபி என்ற பெயரில் ரசிகர்கள் பிரபலங்களை டார்ச்சர் செய்கிறார்கள் என கூறியிருந்தார்.
 























அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் எழுத்தாளர் சாரு நிவேதிதா பேஸ்புக் பக்கத்தில் 50, 60 கோடி சம்பளம் வாங்கிட்டு நீங்க இதையும் பேசுவீங்க இன்னமும் பேசுவீங்க, உங்கள வளர்த்து விட்டது இந்த ரசிகர்களும் மக்களும் தான் மறந்துடாங்க சூர்யா என காட்டமாக பேசியிருக்கிறார். அவரின் பேஸ்புக் பதிவு உங்களின் பார்வைக்காக...