ரூ.15,000 வரை தள்ளுபடி: அமேசானில் ஹானர் அமேசிங் சேல்!!

Last Updated: செவ்வாய், 25 ஜூன் 2019 (16:24 IST)
ஹானர் நிறுவனம் அமேசான் வலைத்தளத்தில் ஹானர் டேஸ் என்னும் சலுகையை ஐந்து நாட்களுக்கு வழங்கியுள்ளது. 
 
ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக உள்ள ஹானர் நிறுவ்னம் தனது வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் விதமாக சலுகைகளை வழங்கியுள்ளது. 
 
ஆம், ஹானர் நிறுவனம் இன்று முதல் (25 ஆம் தேதி) 5 நாட்களுக்கு (29 ஆம் தேதி வரை) ‘Honor Days Sale’ என்ற பெயரில் ஆஃபர்களை அறிவித்துள்ளது. இதில் ஹானர் 8C, ஹானர் 8X, ஹானர் 9N உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்களுக்கும் ஹானர் நிறுவனத்தின் பிரத்யேக கேட்ஜெட்ஸ் தயாரிப்புகளுக்கும் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. 
ஸ்மார்ட்போன்கள் மீதான தள்ளுபடி விவரம்:
1. ஹானர் 8C ரூ.4,000 வரை தள்ளுபடி
2. ஹானர் view 20 ரூ.15,000 வரை தள்ளுபடி
3. ஹானர் 8X ரூ.5,000 வரை தள்ளுபடி
4. ஹானர் 8N ரூ.9,000 வரை தள்ளுபடி
5. ஹானர் 10 Lite ரூ.4,000 வரை தள்ளுபடி
6. ஹானர் play ரூ.8,000 வரை தள்ளுபடி
 
இதை தவிர்த்து ஹானர் பேண்ட் 4, ஹானர் வாட்ச் மேஜிக் ஆகியவற்றுக்கு ரூ.5,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :