புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 13 ஏப்ரல் 2019 (16:34 IST)

பட்ஜெட் விலையில் 8ஏ ப்ரோ.... ஹானர் ஸ்மார்ட்போனின் புது வரவு!!

ஹானர் ஸ்மார்ட்போனின் சலுகை நேற்றோடு முடிவடைந்த நிலையில், ஹானர் நிறுவனம் தனது புது வரவான ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.
 
ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.15,055 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு, 
# 6.0 இன்ச் 1560x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 2.3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 12 என்.எம். பிராசஸர்
# 680 MHz IMG பவர் வி.ஆர். GE8320 GPU, ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0
# 3 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி
# 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
# 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
# டூயல் சிம், கைரேகை சென்சார்
# 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி