புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 18 நவம்பர் 2025 (09:34 IST)

தங்கம் விலை திடீர் சரிவு.. இன்று ஒரே நாளில் 1000 ரூபாய்க்கும் மேல் சரிந்ததால் மகிழ்ச்சி..!

தங்கம் விலை திடீர் சரிவு.. இன்று ஒரே நாளில் 1000 ரூபாய்க்கும் மேல் சரிந்ததால் மகிழ்ச்சி..!
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று தங்கம் விலை திடீரென சரிந்துள்ளது.
 
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 140-ம், ஒரு சவரன் தங்கம் ரூ. 1,120-ம் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
தங்கம் விலை போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது என்பதும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 3,000 குறைந்து வர்த்தகமாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,540
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,400
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 92,320
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 91,200
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,589
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,436
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 100,712
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  99,488
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 170.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 170,000.00
 
Edited by Siva