தொடர்புடைய செய்திகள்
- Airtel, Jio, Bsnl நெட்வோர்க்களில் அதிரடி ஆஃபர்….
- நிவர் புயலால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது: பிஎஸ்என்எல் நிறுவனம் தகவல்
- BSNL 4G எப்போது பயன்பாட்டிற்கு வரும்??
- அரசு அலுவலகங்களில் பி.எஸ்..என்.எல். சேவையைப் பயன்படுத்த மத்திய அரசு உத்தரவு….
- ரூ.49 என்ன கிடைக்குமா? BSNL என்ன தராங்கனு பாத்துட்டு பேசுங்க...!
ரூ. 251-க்கு 70 GB டேட்டா: BSNL வழங்கும் அசத்தல் சலுகை!!
BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 251 விலையில் புதிய வொர்க் பிரம் ஹோம் சலுகையை அறிமுகம் செய்துள்ளது.
கொரோனாவால் சகஜமான வொர்க் பிரம் ஹோம் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டித்தந்தது. பல நிறுவனங்கள் வொர்க் பிரம் ஹோம் சலுகையை அள்ளி வழங்கின. அந்த வகையில் BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 251 விலையில் புதிய வொர்க் பிரம் ஹோம் சலுகையை அறிமுகம் செய்துள்ளது.
ரூ. 251 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த சலுகையில் 70 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், சிங் மியூசிக் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
