வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2020 (21:25 IST)

Airtel, Jio, Bsnl நெட்வோர்க்களில் அதிரடி ஆஃபர்….

தற்போதைய வணிகப்போட்டி மற்றும் இருக்கின்ற வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கவேண்டி ஒவ்வொரு நொட்வொர்க் நிறுவனக்களும் சலுகைகளை வழங்கி வருகின்றன.

கொரோனா பாதிப்பால் மக்களிடம் வருமானம் குறைந்துள்ள நிலையில் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி உறவினர்கள், குழந்தகளுடன் ஆன்லைனில் புதியப் படம் மற்றும் நிகழ்ச்சிகள் கிரிக்கெட்டுகளைப் பார்த்து வருகின்றனர்.

இவர்களைக்க் வாரும் வகையில் தற்போது பிஎஸ்.என்.எல். ஏர்டெல் மற்றும்  ஜியோ ஆகிய நிறுவனங்கள் அதிரடி ஆஃபர் வழங்கியுள்ளன.

இந்நிலையில், ஓடிடியில் சினிமாவைபார்ப்போர் அதிகரித்துள்ளதால். மேலும் சில ஆஃபர்களை இந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதில், Airtel –ரூ. 499, ரூ.799 மற்றும் ரூ.1499  பிராட்பேண் பிளான் ஆகிய திட்டங்களில் கிடைக்கிறது.

இதில் அந்தந்த திட்டத்தின்படி வரம்பற்ற இணைய ஸ்பீடை சுமார் 40 Mbps வரை வழங்குகிறது.இதில் இசை, சினிமா ஆகியவற்றைப் பார்க்கலாம்.மியூசிக் கேட்கலாம், அமேசான் வருடாந்திர சந்தாவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல். பிராண்பேண்டில் ரூ.700, ரூ.999, ரூ.1499 ஆகிய அதிரடி பிளான்கள் வழங்கப்படுகிறது.

இதில், அந்தந்த திட்டத்தின்படி, 100 mbps முதல் 300 mbps வேகத்தில் வழங்குகிறது. இதிலுல்  டிஸ்னி போன்ற ஒடிடிகள் இலவசமாகக் கிடைக்கிறது.

ஜியோவில்- diamond பிளான் விலை ரூ. 1499 ஆகும். இதில் அன்லிமிட்டேட் இணையசேவை  300 mpbs , அன்லிமிட்டேட் கால் வசதி, 12 ஓடிடி தளங்களுக்கு இலவச சந்தாவும் உள்ளது.

மேலும் ஒரு மாதத்திற்கு 100 mpbds, , 200 mpbs, மற்றும் 300 mpbs வேகத்துடன் ரூ. 69 பிளான், ரூ.849 பிளான், ரூ800 பிளான் ஆகிய வரம்புகளில் இந்த டேட்டாக்களை வழங்குகிறது. இந்தத் திட்டம் தற்போது 13 நகரங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.