1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Brief explanation about money back policy

மணி பேக் பாலிசி பற்றி தெரியுமா?

மணி பேக் பாலிசி
மணி பேக் பாலிசிகள் முதலீடு மற்றும் காப்பீட்டு வசதி என்ற இரண்டு நன்மைகளைத் தரக்கூடியவை. இவற்றை பற்றி விரிவாக காண்போம்...


 
 
# சாதாரண பாலிசிகளை விட மணிபேக் பாலிசிகளுக்கு செலுத்த வேண்டிய பிரிமியம் சற்றுக் கூடுதல். 
 
# பாலிசிதாரர் பாலிசி முடியும் முன் இறக்க நேரிடும் போது பே அவுட் எனப்படும் குறிப்பிட்ட இடைவெளியில் அவரது வாரிசுதாரருக்கு  பணம் வழங்கப்படும். 
 
# மணி பேக் பாலிசியில் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு தொகை வழங்கப்படுகிறது.  
 
# இந்த குறிப்பிட்ட இடைவெளி பாலிசி துவங்கிய 5 வது ஆண்டிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியில் பாலிசி முதிர்வுகால முடிவு வரையில் அல்லது பாலிசிதாரரின் இறப்பு வரையில் வழங்கப்படும்.
 
# எல்ஐசி, எஸ்பிஐ லைப், எச்டிஎப்சி லைப், பிர்லா சன் லைப் போன்ற நிறுவனங்கள் மணி பேக் பாலிசியை நடைமுறையில் வைத்துள்ளனர்.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
திருடன் விஜய்மல்லையா, வெளியே போ! இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொடுத்த நெத்தியடி!