1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. பிஃபா 2018
  4. Today matches in fifa football

உலகக்கோப்பை கால்பந்து: இன்றைய ஆட்டங்கள்

ஃபிபா கால்பந்து
ஃபிபா உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் மூன்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

 
 
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் மொராக்கோ அணிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணியும், சவுதி அரேபியா அணிக்கு எதிரான போட்டியில் உருகுவே அணியும், ஈரான் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் அணியும் வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் சி பிரிவு ஆட்டத்தில் டென்மார்க் - ஆஸ்திரேலியா  அணிகள் மோதுகின்றன. 
 
இதையடுத்து, இரவு 8.30 மணிக்கு நடைபெறும் சி பிரிவு ஆட்டத்தில் பிரான்ஸ் - பெரு அணிகள் மோதுகின்றன.
 
அதையடுத்து, இரவு 11.30 மணிக்கு நடைபெறு ஆட்டத்த்தில் அர்ஜென்டீனா - குரேஷியா அணிகள் மோதுகின்றன.
அடுத்த கட்டுரையில்
பந்தை சேதப்படுத்திய விவகாரம்: தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் சன்டிமால்